'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்
jpUf;FHMidAk; egpfs; ehafk; ]y;yy;yh`{ miy`pt];]yhk; mth;fspd; tho;f;ifiaAk; Kd;khjphpahf itj;J cq;fs; tho;ifia rhpnra;J nfhs;Sq;fs;. mJkl;Lk;jhd; ,t;Tyfj;jpy; rhe;jpiaAk; rkhjhdj;ijAk; kWikapy; nrhh;fj;ijAk; miltjw;f;fhd XNu top.
Note:
திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றதுமண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.